பண்டைய பாரத தேசத்தின் நம் முன்னோ்கள் கல்வி,வீரம்,அ்ரசியலமைப்பு,கட்டிட கலை,வேளாண்மை, 

இயற்கை வாழ்வியலில் சிறப்பாக வாழ்ந்தனர்.

இன்றையக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் உலகின் முன்னணியில் இருந்த நாடு எதுவாக இருக்கும் என உங்களால் ஊகிக்க

முடிகின்ற்தா ? நமது பாரத தேசம்தான் . அப்போது உலகின் மொத்த பொருளாதார உற்பத்தி 102.50 மில்லியன் டாலராக

இருந்தது . அதில் நம் நாட்டின் உற்பத்தி மட்டும் 33.75 மில்லியன் டாலர் ( அதாவது உலக உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ( ஆதாரம் : மாடிசன் 2003, பக்கம் 261 ) . இந்தியாவுக்கு அடுத்த நிலையில் சீனா 26.2 சதவீத பங்கை கொண்டிருந்தது .

ஆனால் அக்கால கட்டத்தில் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பு வேறும் 10.80 சதவீதம் மட்டுமே.

நம் நாட்டியில் தொன்றுதொட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஏர் கலப்பை கூட மேற்கத்திய நாடுகளில் 1662ல்தான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது  (அலக்சாண்டர் வால்கேர் 1820 ல் எழுதியது.

ஆனால் !

 இன்று  அன்னிய நாட்டினரின் வருகையாலும் அவர்களின் பொறாமைதனத்தின் காரனமாக

இழந்தவைகள் பல..

சரி  இனி.

வளர்ந்து வரும் நாடக உள்ள நம் நாட்டை பொருளாதரதில்,கல்வியில்,காலசாரத்தில் மீண்டும் தலை நிமித்த வேண்டியது நம் கையில் 

அதற்கு இந்த தளம் ஓரு தூண்டாக இருக்கும்..