test

போட்டோசாப் பாடத்தை தமிழில் கற்பது என்பது மிக எளிதானது. தாய்மொழியில் கற்றும் பாடங்கள் விரைவில் நம் மனதில் நிற்கும். அவ்வகையில் இந்த வீடியோ பதிவினை வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்…
போட்டோசாப்பில் விளம்பரம் ஒன்றை செய்வதற்கு தேவையான அடிப்படை விசயங்களைப் பார்க்க இருக்கிறோம்… அதனடிப்படையில் போட்டாசாப் பாடத்தை இந்த வீடியோ பதிவில் பார்க்க இருக்கிறோம்…
DTP கற்கும் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள்…